[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

பட்ஜெட் 2019: ’விக்கிபீடியா’ போல ’காந்தி பீடியா’ உருவாக்கப்படும்!

gandhipedia-is-being-developed-to-society-finance-minister

விக்கிபீடியா போல, காந்திபீடியா உருவாக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

பட்ஜெட்டை தாக்கல் செய்து இன்று பேசிய அவர், மகாத்மா காந்தியை பற்றி அனைவரும் முழுமையாக அறிந்துகொள்ளும் வகையில் விக்கிபீடியா போல, காந்திபீடியா உருவாக்கப்படும். கல்வித்துறையில் ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க தேசிய ஆராய்ச்சி அமைப்பு உருவாக்கப்படும். ரோபடிக்ஸ் போன்ற நவீன துறைகளில் இந்திய மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் ஸ்டார் அப் துறையை ஊக்குவிக்க தூர்தர்ஷனில் தனி நிகழ்ச்சி உருவாக்கப்படும்’’ என்று அறிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close