[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா, தென்னாப்ரிக்கா இடையே ராஞ்சியில் இன்று தொடங்குகிறது மூன்றாவது டெஸ்ட் போட்டி
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

இன்று தாக்கலாகிறது மத்திய பட்ஜெட்..!

nirmala-sitharaman-to-present-her-first-budget-today

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்‌சர் நிர்மலா சீதாராமன் நாடாளு‌ம‌ன்றத்தி‌‌ல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

2வது முறையாக மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின் மோ‌டி அரசு தாக்கல் செய்யும் முதல் ‌பட்ஜெட் ‌என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைளுக்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு நிதிப் பற்றாக்குறையை கட்டுப்படுத்த வேண்டிய கடுமையான சவாலை எதிர்கொண்டிருப்பதால் பெரிய அள‌வில் சலுகைகள் வழங்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது‌. மேலும் வருமான வரிச் சலுகைகளு‌ம் பெரிய அளவில் இருக்காது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் மின்சார வாகன பயன்பாட்டுக்கு ஊக்கம் போன்ற அறிவிப்புகள் வெளியாகும் ‌எனக் கூற‌ப்படுகிறது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close