பிரதமர் மோடிக்கு எல்லாமே தெரியும் என்பதால் ரகுராம் ராஜன் போன்ற பொருளாதார நிபுணர்களின் உதவி அவருக்கு தேவைப்படாது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மறைமுக சாடியுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ஓய்வு பெற்ற பின் அவரது இடத்தில் வேறொருவர் நியமிக்கப்படுவார் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருந்த நிலையில் ராகுலின் கருத்து வெளியாகியுள்ளது.
பொருளாதார சிக்கல்களில் இருந்து இந்தியாவை மீட்டெடுத்தவர் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் என்றும் ராகுல் குறிப்பிட்டுள்ளார். ரகுராம் ராஜன் ஆளுநர் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 4-ம் தேதியுடன் முடியும் நிலையில் அதற்குப் பிறகு அப்பதவியில் 2-வது முறையாக தொடர விருப்பம் இல்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.
“ஜெயலலிதா ஆன்மாவிற்கு எதிரான கூட்டணி” - அதிமுகவை விமர்சித்த கருணாஸ்
“கூட்டணி மட்டும் முக்கியமல்ல; நட்பும் முக்கியம்” - விஜயகாந்த் சந்திப்பு பற்றி பியூஷ்
இரண்டு வயது குழந்தைக்கு எச்.ஐ.வி ரத்தம்? - மீண்டும் ஒரு சர்ச்சை
“மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்” - அமெரிக்க சம்பவம்
மேம்பாலத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட இளம்பெண்: வைரலாகும் வீடியோ
15 ஆண்டுகளுக்கு பின்பு இணையும் அதிமுக - பாஜக ! என்ன சொல்கிறது வரலாறு ?
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புல்வாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?