[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

தேர்தல் பணியின்போது 5 அதிகாரிகள் உயிரிழப்பு

five-election-officers-die-of-cardiac-arrest-during-poll-in-madhya-pradesh-and-himachal-pradesh

உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களில் இறுதிக்கட்ட மக்களவைத் தேர்தலின்போது 5 அரசு அலுவலர்கள் உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர், பான்ஸ்கோன் தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இரு அரசு அதிகாரிகள், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக பரிதாபமாக உயிரிழந்தனர். அதேபோல், இமாச்சல் மாநிலத்தின் தேர்தல் பணியில் மேற்கொண்ட வினீத்குமார், தேவிசிங் மற்றும் லாட்ராம் ஆகிய மூன்று அரசு அதிகாரிகளும் உயிரிழந்தனர். உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், தலா 15 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையம் சார்பிலும் தலா 15 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close