[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“ராஜீவ் காந்தி குறித்த மோடி பேச்சில் தவறில்லை” - தேர்தல் ஆணையம் 

modi-s-comment-on-rajiv-gandhi-is-obscene-congress-affidavit-in-supreme-court

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து, பிரதமர் நரேந்திர மோடி பேசியதில் எவ்வித விதிமீறலும் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஊழல் கறைபடியா கரத்திற்கு சொந்தக்காரர் என காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்ட ராஜீவ் காந்தியின் வாழ்க்கை ஊழல் நம்பர் ஒன்று என்ற நிலையில்தான் முடிந்தது என்று கூறினார். 

மோடியின் இந்த பேச்சுக்கு, ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். மேலும், மோடியின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்த ஆராய்ந்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளின்படி மோடி பேச்சில் எவ்வித தவறும் இல்லை எனக் கூறி, புகாரை தள்ளுபடி செய்துள்ளது. இதை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி சுஷ்மிதா தேவ் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close