[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

அரசியல் அல்லாத கேள்விகள்.. அக்ஷய் குமாருடன் மனம் திறக்கிறார் பிரதமர் மோடி..!

pm-modi-conversation-with-akshay-kumar

பிரதமர் நரேந்திர மோடியிடம், பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய் குமார் நடத்திய உரையாடல் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.

மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 3 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சித் தலைவர்கள் அனல் பறக்கும் பரப்புரையில் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடியும் நாடு முழுக்க தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அரசியல், தேர்தல் தொடர்பு அல்லாத அக்ஷயகுமாரின் பல கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார். ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் இந்த பேட்டியை காலை 9 மணிக்கு ஒளிபரப்புகிறது. இதில் பிரதமர் மோடி குறித்த அறியாத தல சுவாரஸ்ய தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன் தேர்தல் பரப்புரை சூட்டிற்கு இடையே வாய்விட்டு சிரித்தது உண்டா உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close