[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

இட ஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர் போராட்டம்: ஹரியானாவில் உச்ச கட்ட பாதுகாப்பு

jat-agitation-live-haryana-on-high-alert-as-paramilitary-forces-deployed-internet-blocked

இட ஒதுக்கீடு கோரி ஜாட் இனத்தவர் இன்று முதல் போராட்டத்தை தொடங்க உள்ள நிலையில் ஹரியானா மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களில் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ROHTAK, SONIPAT, HISAR உள்ளிட்ட 9 பதற்றமான மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அதே போல தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூடுதல் தலைமைச் செயலாளர் ராம் நிவாஸ் கூறியுள்ளார். துணை ராணுவ படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட இடங்களை தவிர வேறு இடங்களில் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஹரியானா அரசு எச்சரித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close