[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாட்டின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க ரூ.3.5 லட்சம் கோடி செலவிட மத்திய அரசு திட்டம் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS திமுக போட்ட வழக்கினால் மன உளைச்சல் ஏற்பட்டுதான் ஜெயலலிதா மரணமடைந்தார் - நாங்குநேரி தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுவிக்க தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும் - வைகோ
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை குறித்து முதல்வர் பழனிசாமி விளக்கமளிக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

வீடியோ: நகைக் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த குரங்கு; ரூ.10 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு ஓட்டம்

video-monkey-steals-cash-from-jewellery-shop-in-andhra-pradesh

திருடர்கள் கடைக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவங்களைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறோம்.ஆனால் குரங்கு ஒன்று பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற்றுள்ளது.

குண்டூரில் உள்ள நகைக் கடை ஒன்றின் கண்ணாடி கதவை மெதுவாக திறக்கும் குரங்கு பின்னர் அங்குள்ள காசாளர் இருக்கையில் சென்று அமர்ந்து கொள்கிறது. சிறிது நேரத்தில் அங்கிருந்த மேஜை இழுப்பறையை லாவகமாக திறந்து அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாய் பணக்கட்டு ஒன்றை கட்டை எடுத்துக்கொண்டு தாவிக் குதித்து வெளியே சென்று விட்டது. எனினும் அந்தக் குரங்கை துரத்திச் சென்ற கடை பணியாளர் பணத்தை வெற்றிகரமாக மீட்டார். இந்தக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close