[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை
  • BREAKING-NEWS மழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS பாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு
  • BREAKING-NEWS கீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மாரடைப்பால் மரணம்!

delhi-high-court-judge-justice-valmiki-mehta-passes-away

டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வால்மீகி மேத்தா மாரடைப்பால் இன்று மரணமடைந்தார். 

1959 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த வால்மீகி மேத்தா விசாகப்பட்டினத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், டெல்லியில் சட்டப்படிப்பை முடித்துவிட்டு வழக்கறிஞராக பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு தனது 42 வது வயதில் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட அவர், கடந்த 2009 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பொறுப்பேற்றார்.

தொடர்ந்து அங்கு பணியாற்றி வந்த அவர் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். மறைந்த நீதிபதி வால்மீகி மேத்தா,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் உறவினர். தலைமை நீதிபதியின் மகளை வால்மீகி மேத்தாவின் மகன் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close