[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு
  • BREAKING-NEWS 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ?' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
  • BREAKING-NEWS தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது
  • BREAKING-NEWS ஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

ஒடிசாவில் அரிய வகை வெள்ளை முதலை ! 

the-rare-white-albino-crocodile-is-in-bhitarkanika-national-park-at-odisha

ஒடிசா மாநிலத்தில் உள்ள பிதர்கனிகா தேசிய உயிரியல் பூங்காவில் உலகின் மிகப் பெரிய அரியவகை வெள்ளை முதலை இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் குறைந்துவரும் இனங்களில் முதலையும் ஒன்று. இந்த சூழலில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூங்காவில் அரியவகை முதலை இருப்பது தெரியவந்துள்ளது. ஒடிசா மாநிலம் கேந்திராபடா மாவட்டத்தில் பிதர்கனிகா தேசியப் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சதுப்புநில முதலை, உவர்நீர் முதலை என ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதலைகள் உள்ளன.

Related image

இந்நிலையில் பிதர்கனிகா உயிரியல் பூங்காவில் வெள்ளை நிற முதலை ஒன்று இருப்பது தெரியவந்துள்ளது. பித்ராகனிகா தேசிய உயிரியல் பூங்காவில் ஆயிரத்து 742 முதலைகள் உள்ளது. அதில் உலகின் மிகப் பெரிய அரியவகை முதலையான வெள்ளை முதலை பித்ராகனிகா பூங்காவில் இருப்பது தெரியவந்துள்ளது.

Image result for Bhitarkanika National Park

இந்த பூங்காவில் உள்ள ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகில் சென்றுள்ளனர். அப்போது ஏரியில் வெள்ளை முதலை இருப்பதை கண்டுள்ளனர். இதனைதொடர்ந்து பல உள்ளூர் மக்களும் வெள்ளை முதலையை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். மேலும் வெள்ளை முதலை இருப்பது அறிந்த சுற்றுலாப் பயணிகளும் பித்ராகனிகா தேசிய உயிரியல் பூங்காவிற்கு படையெடுத்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close