[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

அதிகம் வருமானம் பெரும் இந்திய பிரபலம் : சச்சினுக்கு 14வது இடம்

virat-kohli-most-powerful-celebrity-brand-in-india-deepika-padukone-leaves-male-actors-behind-in-report

இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களில் பட்டியலில் தீபிகா படுகோன் 2வது இடத்தையும், அக்‌ஷய் குமார் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்தியாவில் அதிக வருமானம் ஈட்டும் பிரபலங்களின் பட்டியலை டஃப் அண்ட் பெல்ப்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

பாலிவுட் பிரபலங்களான தீபிகா படுகோன் 2வது இடத்தையும், அக்‌ஷய் குமார் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர். 4ஆம் இடத்தில் ரன்வீர் சிங் மற்றும் 5 இடத்தில் ஷாரூக்கான் உள்ளனர். கடந்த ஆண்டு ஷாரூக்கான் 2ஆம் இடத்தில் இருந்தார்.

அதிக வருமானம் ஈட்டும் இந்தியப் பிரபலங்கள் :

1. விராட் கோலி - 170.9 மில்லியன் டாலர்

2. தீபிகா படுகோன் - 102.5 மில்லியன் டாலர்

3. அக்‌ஷய் குமார் - 67.3 மில்லியன் டாலர்

4. ரன்வீர் சிங் - 63.0 மில்லியன் டாலர்

5. ஷாரூக் கான் - 60.7 மில்லியன் டாலர்

6. சல்மான் கான் - 55.8 மில்லியன் டாலர்

7. அமிதாப் பச்சன் - 41.2 மில்லியன் டாலர்

8. அலியா பட் - 36.5 மில்லியன் டாலர்

9. வருண் தவான் - 31.6 மில்லியன் டாலர்

10. ரித்திக் ரோஷன் - 31.0 மில்லியன் டாலர்

இந்திய திரையுலகில் வசூல் மன்னனாக வலம் வரும் ஆமிர் கான் 11வது இடத்தையும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி 12வது இடத்தையும் பிடித்துள்ளனர். சச்சின் டெண்டுல்கர் 14வது இடத்தில் உள்ளார். 

11. ஆமிர் கான் - 28.6 மில்லியன் டாலர்

12. மகேந்திர சிங் தோனி - 26.9 மில்லியன் டாலர்

13. அனுஷ்கா ஷர்மா - 23.4 மில்லியன் டாலர்

14. சச்சின் டெண்டுல்கர் - 21.7 மில்லியன் டாலர்

15. பிவி சிந்து - 21.6 மில்லியன் டாலர்

16. ரன்பீர் கபூர் - 21.1 மில்லியன் டாலர்

17. கரீனா கபூர் - 20.1 மில்லியன் டாலர்

18. கேத்ரீனா கைஃப் - 18.3 மில்லியன் டாலர்

19. பிரியங்கா சோப்ரா - 18.2 மில்லியன் டாலர்

20. ஷ்ரத்தா கபூர் - 17.1 மில்லியன் டாலர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close