[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்தல் விதிகளை மீறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் தேர்தலில் நாங்குநேரி - 66.10%, விக்கிரவாண்டி - 84.36% வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு - ஆட்சியர்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாள் அக்.28ஆம் தேதி (திங்கள் கிழமை) அரசு விடுமுறை

திரிபுரா பாடப்புத்தகத்தில் 'இந்திய வரலாறு' நீக்கம்: 'கிரிக்கெட் வரலாறு' சேர்ப்பு

indian-history-gives-way-to-marx-hitler-in-tripura-textbooks

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் திரிபுரா மாநிலத்தில், பாடப் புத்தகத்திலிருந்து ‌இந்திய வரலாறு குறித்த பகுதி நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதேநேரத்தில் கிரிக்கெட் வரலாறு, அதன் வளர்ச்சி குறித்தும் கிரிக்கெட் மீதான மகாத்மா காந்தியின் பார்வை என்ன என்பது பற்றியும் பாடப்பகுதி சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான தனியார் குளிர்பான நிறுவனத்தின் லோகோவும் வரலாறு பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. இந்திய வரலாறு குறித்த பகுதி புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டபோதிலும், ரஷ்யப்புரட்சி தொடர்பான பாடம், அதற்குரிய விளக்கப்படங்களுடன் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close