[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி
  • BREAKING-NEWS தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS குழந்தைகளை கடத்தி வைத்த புகாரில் நித்தியானந்தா மீது கிரிமினல் வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS 2021-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழக மக்கள் அதிசயம் நிகழ்த்துவார்கள்: ரஜினிகாந்த்

ராஜஸ்தான் கோயிலில்11 ரூபாய் பணம் செலுத்தினால் பாவம் நீங்கியதற்கான சான்றிதழ்

this-hindu-temple-in-rajasthan-gives-sin-free-certificates-for-rs-11

ராஜஸ்தான் மாநிலத்தில் கோவில் ஒன்றில் 11 ரூபாய் பணம் செலுத்தினால் பாவம் நீங்கியதற்கான சான்றிதழ் வழங்கப்படுகிறது.

பிரதாப்கர் வனப்பகுதியிலுள்ள அந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்‌தர்கள் வருகைபுரிகின்றனர். பாவங்களை போக்குவதற்காக பல்வேறு நேர்த்திக்கடன்களை பக்தர்கள் மேற்கொள்ளும் நிலையில், 11 ரூபாய் செலுத்தினால் பாவம் நீங்கியதற்கான சான்றிதழை கோவில் நிர்வாகத்தினர் வழங்குகின்றனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close