[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

மானியமில்லாத சிலிண்டர் விலை ரூ133 குறைப்பு

subsidised-lpg-price-slashed-by-rs-6-5-market-priced-cooking-gas-cut-by-rs-133

மானியமில்லாத சிலிண்டர் விலை 133 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சமையல் எரிவாயு விலை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் மானிய சமையல் எரிவாயு விலை 6 ரூபாய் 50 காசு குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மானியமில்லாத சிலிண்டர் விலை 133 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஏப்ரல் மாதம் 663 ரூபாய் என்ற அளவில் இருந்த மானிய சிலிண்டர் விலை, கடந்த 6 மாதங்களாக மானிய விலை சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சென்னையில் மானிய விலை தற்போது ரூ958 ஆக உள்ளது. அது இப்போது ஆறரை ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் சரிந்து வருவதற்கேற்ப இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close