[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...
  • BREAKING-NEWS வழக்கறிஞர்களுடன் ஆலோசித்த பின் எப்போது மனு தாக்கல் செய்வது என்பது குறித்து முடிவு - தேவசம் போர்டு

பிரதமரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார் முதலமைச்சர் பழனிசாமி

cm-palanisamy-met-pm-modi-at-delhi

டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.

சென்னையில் இருந்து டெல்லிக்கு நேற்று புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, டெல்லி விமான நிலையத்தில் அதிமுக எம்பிக்கள் தம்பிதுரை, நவநீதகிருஷ்ணன், வேணுகோபால் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர் தமிழ்நாடு இல்லத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி சென்றார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர்.

Read Also -> பல தடைகளை தாண்டிய பிந்து.. பிஹெச்டி கனவு நிறைவேறுமா..?

Read Also -> சபரிமலையில் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு: சீராய்வு மனு தாக்கல்

இந்நிலையில் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை முதலமைச்சர் பழனிசாமி இன்று சந்தித்து பேசினார். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனையை விரைந்து அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி வழங்கியுள்ளார். அதேபோல தமிழகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை அளிக்கக்கோரியும் பிரதமர் மோடியை முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இதுதவிர தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்தும் பிரதமருடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close