[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
  • BREAKING-NEWS தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS #MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்

90 நிமிடங்கள் முடக்கம் - வருத்தம் தெரிவித்த இண்டிகோ விமான சேவை

indigo-air-service-systems-working-normally-after-90-minutes

90 நிமிடங்கள் முடங்கியிருந்த இண்டிகோ விமான சேவை இணையதளம் மீண்டும் இயக்கத்திற்கு வந்ததாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இண்டிகோ விமான சேவை தொழில்நுட்பக்கோளாறு காரணமாக இன்று 90 நிமிடங்கள் முடங்கியது. தொழில்நுட்பக்கோளாறுகள் முடக்கத்தினால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அந்நிறுவனம், பயணிகள் பொறுமை காத்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டது. அத்துடன் முடங்கிய கணினிகளின் தகவல்கள் சேமிப்பில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் முடங்கிய இணையதளம் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்துவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த முடக்கம் தொழில்நுட்பக்கோளாறு காரணமாக உலகம் முழுவதும் உள்ள இண்டிகோ விமான சேவைகளில் ஏற்பட்டதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close