[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய டிசம்பர் 20 வரை தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS புதிய தலைமைச் செயலக வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12 காசுகள் உயர்ந்து ரூ.72.94க்கு விற்பனை செய்யப்படுகிறது
  • BREAKING-NEWS மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெற்ற சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் வாழ்த்து
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்

200 அடி பள்ளத்தில் மினிபேருந்து கவிழ்ந்து விபத்து: 20 பேர் உயிரிழப்பு

kashmir-minibus-accident-death-toll-rises-to-20

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கேலாமோத் பகுதியில் மினிபேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் மினிபேருந்து சென்றுகொண்டிருந்தது. கேலாமோத் என்ற இடத்தின் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினிபேருந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து அங்கு விரைந்த மீட்பு படையினர் பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர், 17-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close