[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை
  • BREAKING-NEWS சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்கலாம் என்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்பு போராட்டம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
  • BREAKING-NEWS தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு

குறைகிறதா பெட்ரோல் விலை ? - இன்னும் சற்று நேரத்தில் முக்கிய அறிவிப்பு

fm-to-give-big-announcement-on-petrol-price


நாடு முழுக்க பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில், அதனை குறைக்க வேண்டுமென அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் டாலர் விலை அதிகரித்து வருவதால் அதனை குறைப்பது இயலாது என மத்திய அரசு தெரிவித்தது. மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வும் பெரிய தலைவலியாக அமைந்தது

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் முக்கிய கூட்டம் நடைபெற்றது. அதில் பிரதமர் விலை உயர்வு பற்றி கவலை தெரிவித்ததாகவும், நடவடிக்கை குறித்து ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியது. குறிப்பாக வட மாநிலங்களில் விவசாயிகள் டீசல் மோட்டார்களை நம்பி பயிர் செய்துள்ளதால் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும் என ஆலோசனை கூறப்பட்டது

இன்னும் சற்று நேரத்தில் இந்த அறிவிப்பை நிதியமைச்சர் வெளியிடுகிறார்

Advertisement:
Related Tags : PetrolDieselFM Jaitely
Advertisement:
Advertisement:
[X] Close