[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

two-terrorists-killed-in-separate-encounters-in-jammu-and-kashmir

காஷ்மீரில், பாதுகாப்புப் படையினரின் இருவேறு எண்கவுன்டர்களில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

சோஃபியான் மாவட்டத்தில் உள்ள பெஹ்லிபோரா என்ற இடத்தில் அதிகாலை நிகழ்ந்த மோதலில் ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த ஃபரூக் அகமது என்ற பயங்கரவாதி கொல்லப்பட்டார். குப்வாரா மாவட்டத்தில் நடத்தப்பட்ட எண்கவுன்டரில் மற்றொருவர் சுட்டுவீழ்த்தப்பட்டார். இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதியில் மேலும் சிலர் பதுங்கியிருப்பதாக கூறப்படுவதால், தேடும் பணி தொடர்வதாக பாதுகாப்புப் படையினர் கூறியுள்ளனர்.

இதனிடையே, காஷ்மீரின் யுரி பகுதியில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close