[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

பிரதமர் மோடி அணியும் குர்தா ரகம்.. அமேசானில் விற்பனை

rss-backed-centre-to-sell-modi-yogi-kurtas-and-cow-urine-based-products-on-amazon

பிரதமர் மோடி அணியும் குர்தா ரகம் அமேசானில் விற்பனை செய்ய ஒப்பந்தமாகியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் ஆர்எஸ்எஸ் சார்பில் ‘தீன் தயாள் தாம்’ என்ற பெயரில் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனையாகி வருகிறது. இங்கு பசுவின் கோமியம், சாணம் உள்ளிட்ட பொருட்களில் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அணிவது போன்ற குர்தாக்களும் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றை பிரபலப்படுத்தும் நோக்கில் மதுராவில் இயங்கிவரும் ஆர்எஸ்எஸ் விற்பனை மையம், ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகளை மேற்கொள்ள ஸ்கில் இந்தியா மூலம் பயிற்சி பெற்ற பெண்களை ஆர்எஸ்எஸ் நியமித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close