[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது
  • BREAKING-NEWS வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான ராகுல் காந்தி, மக்களவையில் இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் முன்னிலையில் எம்.பி.யாக பதவியேற்றார்
  • BREAKING-NEWS மேற்கு வங்கம்: கொல்கத்தாவில் மருத்துவர்கள் சங்க பிரதிநிதிகளுடன் முதல்வர் மம்தா பானர்ஜி பேச்சுவார்த்தை
  • BREAKING-NEWS சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருச்சி, கடலூர், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலையில் அதி தீவிர அனல் காற்று வீசும் என எச்சரிக்கை
  • BREAKING-NEWS தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி உத்தரவு
  • BREAKING-NEWS தமிழக முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்து ஆடுகிறது; அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்- டிடிவி தினகரன்

இசைக்கருவி வாசித்த மம்தா பானர்ஜி..! வைரலாகும் வீடியோ 

mamata-banerjee-has-play-the-accordion-along-with-a-mickey-mouse-in-germany

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி இசைக்கருவி வாசித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சர்வதேச வர்த்தகம் தொடர்பாக, வெளிநாட்டு முதலீடுகளை திரட்டும் நோக்கத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மம்தா பானர்ஜி ஜெர்மனியில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள போது, அவர் அங்கு இசைக்கருவி ஒன்றை வாசித்த காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

ஜெர்மனியில் மிக்கி மவுஸ் உடை அணிந்த இசைக்கலைஞரிடம் இருந்த இசைக்கருவியில் HUM HONGE KAAMYAB என்ற பாடலை வாசித்துள்ளார். சமூக வலைதளங்க‌ளில் வைரலாகி வரும் இந்த வீடியோவை ஏரளமானோர் ஷேர் செய்து வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்கத்தில் பல்வேறு பிரச்னைகள் நிலவிவரும் சூழலில், ரோம் பற்றி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்ததுபோல், மம்தா பானர்ஜியின் செயலும் அதைப் போன்றே இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுஜன் சக்ரவர்த்தி விமர்சனம் செய்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close