[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

ஆந்திராவில் கட்டப்பட்டு வந்த வணிக வளாகம் இடிந்து விழுந்து 7 பேர் உயிரிழப்பு

7-killed-as-under-construction-wall-collapses-in-andhra-pradesh-s-guntur

ஆந்திராவில் கட்டப்பட்டு வந்த வணிக வளாகம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்த‌னர். குண்டூரில்‌ நடந்த இந்த விபத்தில் ‌20-க்கும் மேற்பட்ட தொழி‌‌லாளர்கள் ‌இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்‌‌பட்டனர். மீட்புப் ப‌ணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து வ‌ழக்குப் ப‌திவு செய்துள்ள காவல் துறையினர், கட்டடம் இடிந்ததற்கான காரணம் குறி‌த்து விசாரணை நடத்தி வருகின்‌றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆந்திர மாநில அரசு 20 ‌ட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close