[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு

காதலி கோபம்: மன்னிப்புக் கேட்டு 300 ஹோர்டிங் வைத்த பாசக்கார காதலர்!

man-puts-up-over-300-banners-with-i-am-sorry-message

காதலியின் கோபத்தைக் குறைப்பதற்காக ’ஐம் ஸாரி’ என்று 300 ஹோர்டிங் வைத்த காதலனை பற்றி பரபரப்பாக பேசி வருகிறது புனே நகரம்!

புனே அருகேயுள்ள பிம்பிரி சிஞ்ச்வாத்தில் உள்ள சவுதாகர் பகுதிக்காரர்கள் கடந்த வெள்ளிக்கிழமை இப்படியொரு ஆச்சரியத்தை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தற்செயலாக சாலையை பார்த்தவர்கள், ‘என்னடா இது?’ என்று குழம்பிப் போனார்கள். மிகப்பெரிய அளவில் சாலையில் அருகே, ‘ஷிவ்தே, ஐம் சாரி!!’ என்று ஆர்ட்டின் வடிவத்துடன் இருந்தது பிரமாண்ட ஹோர்டிங். இந்த ஹோர்டிங் நீண்டு கொண்டே சென்றதால் ஏதாவது சினிமா விளம்பரமாக இருக்கும் என நினைத்தார்கள். ஆனால், அது காதலிக்காக காதலன் வைத்த விளம்பரம் என்பது நகராட்சி அதிகாரிகள் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

Read Also -> மத்திய அரசு செய்த மீட்பு நடவடிக்கைகள் என்ன? - பாதுகாப்பு அமைச்சகம் ட்வீட்  

Read Also -> முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் குறைக்கப்படுகிறது !

Read Also -> கங்கை நதியில் வாஜ்பாய் அஸ்தி கரைக்கப்பட்டது 

Read Also -> “தாய்க்குலத்தை முதுகில் சுமந்து மீட்ட மீனவர்” - குவியும் சல்யூட்கள்

Read Also -> மொட்டை மாடியில் சிக்கித்தவித்த குழந்தை மீட்பு 

Read Also -> ‘கேரளாவிற்கு நாடே துணை நிற்கும்’ - குடியரசுத்தலைவர் உறுதி

அந்தப் பகுதியைச் சேர்ந்த நிலேஷ் கடேகர் (25) என்ற இளம் தொழிலதிபர், ஷிவதே என்ற பெண்ணைக் காதலிக்கிறார். இவர்களுக்குள் சின்ன ஊடல். அதனால் ஷிவதே, நிலேஷுடம் பேசவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் ஷிவதே, பிம்பிரி வருவதை அறிந்தார் நிலேஷ்.

Read Also -> காதலி கோபம்: மன்னிப்புக் கேட்டு 300 ஹோர்டிங் வைத்த பாசக்கார காதலர்!

Read Also -> கொலை, கொள்ளை என 113 வழக்கு: கிரிமினல் சாம்ராஜ்யம் நடத்திய ’காட்மதர்’ கைது!

Read Also -> கணவருக்கு ’தலாக்’ கூறிவிட்டு காதலருடன் சென்ற மனைவி!

தனது நண்பனின் ஐடியாபடி, அவர் வரும் வழியில் அவள் பார்வையில் படும்விதமாக இப்படி ’கிரியேட்டிவ்’வாக ஹோல்டிங் வைத்தாராம்! ’காதல் பஞ்சாயத்துக்கெல்லாம் இதை எப்படி பயன்படுத்தலாம்’ என பிம்பிரி சிஞ்ச்வாத் நகராட்சி விசாரித்து வருகிறது இது தொடர்பாக!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close