[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

வாஜ்பாய் குறித்த சில தகவல்கள்

facts-on-the-former-pm-for-kids

இந்திய பிரதமராக மூன்று முறை பதவி வகித்த அடல் பிஹாரி வாஜ்பாய் , உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானர். எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் குறித்த சில விஷயங்களை பார்ப்போம்

* ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் இந்தி மொழியில் உரையாற்றியவர் வாஜ்பாய் 

*கவிதைகள் எழுதுவதில் வல்லவர் ; நாட்டுப்பற்று கவிதைகள் என்றால் அது வாஜ்பாயின் கவிதைகளாக இருக்கும் என சொல்வார்கள்

* வாஜ்பாய்க்கு மிகவும் பிடித்த மனிதர் ஜவஹர்லால் நேரு. ஆனால் அவரை நேருக்கு நேர் எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்

* வாஜ்பாய்க்கு லதா மங்கேஸ்கரின் பாடல் மிகவும் பிடிக்கும்

* திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்தவர் ; நமிதா என்ற பெண்ணை வளர்ப்பு பிள்ளையாக கொண்டவர்

* சாலைகள் மூலம் கிராமங்களை இணைத்தால் , வளர்ச்சியை எட்ட முடியும் என நம்பியவர். இந்தியாவின் தங்க நாற்கரச் சாலை நாயகன். 

* அனைத்து மாநில தலைவர்களோடும் அன்பு பாராட்டிய ஒரே பிரதமர்

* எமெர்ஜென்சி காலத்தை விட , 2-ம் முறை பிரதமராக இருந்த காலக் கட்டம் துயரம் என கூறியவர் 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close