[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

குடிபோதையில் கோழியை உயிரோடு தின்ற நபர்.. இரத்தத்தையும் குடித்தார்.!

drunk-man-too-hungry-to-wait-eats-a-chicken-alive

குடியில் இருந்தபோது அதிகமான பசி எடுத்ததால் கோழியை சமைக்கும் முன்பே உயிருடன் இளைஞர் ஒருவர் சாப்பிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டம் கேசமுத்ராம் கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் அங்குள்ள சந்தைக்கு கோழி வாங்க சென்றிருக்கின்றனர். அப்போது அவர்கள் அதிகப்படியான மதுபோதையிலும் இருந்துள்ளனர். வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிடலாம் என கோழியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் அதில் ஒருவருக்கு அதிகப்படியான பசி ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து கோழியை அப்படியே சாப்பிட முடிவு செய்தார் அதன்படி கோழியின் இறக்கையை மட்டும் பிய்த்து வீசிவிட்டு உயிரோடு அதனை அப்படியே சாப்பிட்டுவிட்டார் ஒரு நபர். மற்றொரு நபர் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் கோழியின் இரத்தத்தையும் அந்த நபர் அப்படியே குடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. குடியில் இருந்ததால் அந்த நபர் அப்படி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close