[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

வாரணாசி செல்கிறார் பிரணாப் முகர்ஜி

pranab-mukherjee-to-visit-varanasi

குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, உத்தரபிரதேச மாநிலத்துக்கு செல்கிறார். நாளை பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசிக்கு செல்லும் பிரணாப் முகர்ஜி, அங்கு இரண்டு கூட்டங்களில் பங்கேற்கிறார். இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை காசி விஸ்வநாதன் கோயிலுக்கு சென்று பிரணாப் முகர்ஜி காசி விஸ்வநாதரை வழிபடுவார் எனத் தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close