[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவு அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மாலேவுக்கு சென்ற இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
  • BREAKING-NEWS முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லட்சத்தீவுகள் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் - கஜா புயலை தொடர்ந்து அரபிக் கடலில் புதிதாக புயல் உருவாவதால் அவசர கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS கஜா புயலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்தது
  • BREAKING-NEWS கஜா புயலால் தமிழகம் முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை மதியம் 2 மணி நிலவரப்படி 40ஆக அதிகரிப்பு
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு

உத்தரபிரதேசத்தில் ஒரே வீட்டில் பிடிபட்ட 186 பாம்புகள்: மக்கள் அச்சம்

186-snakes-found-in-a-house-in-uttar-pradesh

உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே வீட்டில் இருந்து 180க்கும் அதிகமான பாம்புகள் பிடிபட்டுள்ளன. KHERI மாவட்டத்தின் ஓவல் கிராமத்தில் பிரமிளா என்பவரின் வீட்டில் இருந்து திடீரென‌ பாம்புகள் வெளி வர தொடங்கியுள்ளன.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரமிளா வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.‌அங்கு வந்த வனத்துறையினர் அந்த வீட்டில் இருந்து மட்டும் 186 பாம்புகளை பிடித்தனர். பின்னர் பாம்புகள் அனைத்தும் வனத்தில் விடப்பட்டன. திடீரென 100க்கும் அதிகமான பாம்புகளை கண்டதால் அப்பகுதி மக்‌கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close