[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
  • BREAKING-NEWS தனிநபர் வருமான வரி விகிதங்களை குறைக்க பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

செல்போன் அழைப்புகளின் துண்டிப்புக்கு இழப்பீடு தர வேண்டும் என்ற டிராய் உத்தரவு ரத்து

it-s-unreasonable-sc-strikes-down-trai-s-call-drop-levy-on-telcos

செல்போன் அழைப்புகளின் துண்டிப்புக்கு இழப்பீடு தர வேண்டும் என்ற டிராய் உத்தரவு ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

செல்போனில் வாடிக்கையாளர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இணைப்பு துண்டிக்கப்பட்டால் இழப்பீடு வழங்க வேண்டும் என டிராய் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொலை தொடர்பு நிறுவனங்கள் தொடந்த வழக்கில், டிராயின் உத்தரவை ரத்து செய்வதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

மேலும் டிராயின் உத்தரவு வெளிப்படைத்தன்மையின்றியும், சட்டத்திற்கு புறம்பாக உள்ளதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close