[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

காங்கிரஸ் கட்சி ஒரு ‘ஜாமீன் வண்டி’: பிரதமர் மோடி தாக்கு

pm-modi-attacks-congress-party

காங்கிரஸ் கட்சியை ஜாமீன் வண்டி என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.


கடந்த இரண்டு ஆண்டுகளில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள், வறுமை கோட்டு நிலையில் இருந்து முன்னேறி இருப்பதாக, பிரதமர் மோடி தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்திய அரசு செயல்படுத்தி வரும் நல்ல திட்டங்களை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏற்க மறுக்கின்றனர் என்றார்.

பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி, விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை இரண்டு மடங்கு உயர்த்தி இருப்பதாகவும், மோடி குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சியின்போது அப்போதைய ஆட்சியாளர்கள் செய்த தவறுக்காக, அவர்களில் பலர் ஜாமினில் வெளியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close