[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

காங்கிரஸ் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

parliament-live-disruption-in-rajya-sabha-house-adjourn

காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் அமளியால் நாள் முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்படர் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் சோனியா காந்தி பற்றி மோடி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். முன்னதாக தமிழகம் வந்த போது பிரதமர் மோடி ஹெலிகாப்படர் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close