[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலையொட்டி சென்னையில் 113 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
  • BREAKING-NEWS விவசாயிகளுக்கு பட்ஜெட்டில் அறிவித்தபடி ரூ.6ஆயிரம் 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது
  • BREAKING-NEWS ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான தொகுதிப்பங்கீடு பற்றி அண்ணா அறிவாலயத்தில் நாளை அறிவிக்கப்படும் - டெல்லியில் கே.எஸ்.அழகிரி பேட்டி
  • BREAKING-NEWS 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்பதாக தீர்மானம் - பியூஷ் கோயல், துணைமுதல்வர் ஓபிஎஸ் கூட்டாக பேட்டி
  • BREAKING-NEWS 2019 மக்களவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியானது; அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன
  • BREAKING-NEWS மக்களவை தேர்தலுக்கான திமுக-காங்கிரஸ் கூட்டணி நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தகவல்

மிஸ் இந்தியா பட்டம் வென்ற சென்னை மாணவி

anukreethy-vas-from-tamil-nadu-crowned-femina-miss-india-2018

 

தமிழகத்தைச் சேர்ந்த அனுக்ருதி வாஸ் என்ற இளம் பெண் மிஸ் இந்தியா 2018 பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நள்ளிரவில் மிஸ் இந்தியா இறுதிப் போட்டி நடைபெற்றது. 30 போட்டியாளர்களுடன் பங்கேற்ற அனுக்ருதி வாஸ், அனைவரையும் பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார். உலக அழகி மனுஷி ஷில்லர் அவருக்கு மகுடம் சூட்டினார். 19 வயதாகும் அனுக்ருதி வாஸ், சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை பிரஞ்ச் படித்து வருகிறார். சிறந்த நடனக் கலைஞரான அவர், மாடலிங் மற்றும் சினிமா நடிப்பில் ஆர்வம் கொண்டவர். தற்போது மிஸ் இந்தியா பட்டத்தை வென்றதன் மூலம் இந்தியா சார்பில் உலக அழகிப் போட்டியிலும் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

வீடியோ

போட்டோ கேலரி

1 of 4

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close