[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

''எல்லையில் அத்துமீறினால் பதிலடி கிடைக்கும்'' -நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

stand-by-ramzan-ceasefire-but-will-retaliate-against-unprovoked-attacks-nirmala-sitharaman

இந்திய எல்லையில் அத்துமீறினால் பதிலடி கிடைக்கும் என்று பாகிஸ்தானுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து இரு நாடுகள் இடையே சண்டை நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த வாரம் செய்யப்பட்டது. ஆனால் அதை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜம்மு-காஷ்மீரில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா மதிப்பளித்து வருவதாகக் கூறினார். 

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டால் இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுக்கும் என்று அவர் எச்சரித்தார். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close