[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு ரூ.600 கோடி நிதியை விடுவித்தது மத்திய அரசு
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது

இந்திய பொருளாதாரம் பஞ்சரான டயர்களை கொண்ட கார் போல் உள்ளது : ப.சிதம்பரம் கருத்து

indian-economy-like-a-car-with-3-tyres-punctured-p-chidambaram

 

ஒரு காரின் மூன்று டயர்களும் பஞ்சர் ஆன நிலையில் தான் இந்திய பொருளாதாரம் இருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் தானேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனியார் முதலீடு, தனியார் நுகர்வு, ஏற்றுமதி மற்றும் அரசு செலவினங்கள் தான் பொருளாதார வளர்ச்சிக்கான நான்கு முக்கிய அம்சங்களாகும் என்றார். இந்த நான்கும் ஒரு காரின் டயர் போன்றது என விளக்கிய சிதம்பரம், தற்போது அதன் மூன்று டயர்களும் பஞ்சரான நிலையில் அப்படியே நின்று விட்டதாக தெரிவித்துள்ளார். அரசு செலவினங்கள் என்ற ஒற்றை சக்கரத்தில் தான் தற்போது நாட்டின் பொருளாதாரம் சென்றுக் கொண்டிருக்கிறது என்றும் ப.சிதம்பரம் கூறினார். பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சாமான்ய மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close