[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தூய்மையான ரயில்களுக்கு தர மதிப்பீடு வழங்க திட்டம்

which-train-is-the-cleanest-indian-railways-to-carry-out-new-survey

 

தூய்மையாக பராமரிக்கப்படும் ரயில்களுக்கு தர மதிப்பீடு வழங்கும் நடைமுறையை ரயில்வேத்துறை அறிமுகப்படுத்த உள்ளது. 

தூய்மையான ரயில் நிலையங்களுக்கு சுத்தத்தின் அடிப்படையில் நட்சத்திர அந்தஸ்து வழங்குவது போல் ரயில்களுக்கும் இனி வழங்கப்பட உள்ளது. இதற்காக நாடெங்கும் ஓடும் முக்கியமான 210 ரயில்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெளி அமைப்பு மூலம் சுயேச்சையான முறையில் இந்த ஆய்வு நடைபெற்று வருவதாக ஐஆர்சிடிசி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் ரயில்வே மண்டலங்கள் தங்கள் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ரயில்களை சுத்தமாக பராமரிக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். ரயில்களை நேரடியாக சோதிப்பது தவிர பயணிகளின் கருத்துகளின் அடிப்படையில் தர மதிப்பீடு மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close