[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

அரசியல் சாணக்கியங்களை கண்டு களியுங்கள் : பிரகாஷ் ராஜ்  விமர்சனம்

karnataka-an-encounter-of-the-constitution-prakash-raj

கர்நாடகாவில் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கியுள்ளதாக நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சனம் செய்துள்ளார். 

கர்நாடகாவில் நடக்கும் அடுத்தடுத்த அரசி‌யல் திருப்பங்களை அரசியல் சாசனம் மீதான தாக்குதல் தொடங்கிவிட்டதாக கூறி இருக்கும் பிரகாஷ்ராஜ், யார் எங்கு தாவினார்கள்? யார் எங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பன போன்ற செய்திகள் வெளிவர தொடங்கியுள்ளதாகவும், அரசியல் சாணக்கியங்களை கண்டு களியுங்கள் எனவும் கூறியுள்ளார். அரசியல்வாதிகளின் விளையாட்டில் நமது இறுதி தீர்ப்பு அரசியலுக்காக எப்படி எல்லாம் மாற்றப்படுகிறது? நமது நம்பிக்கையை சீர்குலைப்பவர்கள் யார் என்பன போன்றவற்றை எல்லாம் இப்போது கூட நாம் உணரவில்லை எனில் மீண்டும் தோற்றுப் போவோம் என்றும் பிரகாஷ்ராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close