[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.62 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

கர்நாடக தேர்தலின் டாப் 10 திருப்பங்கள்

karnataka-election-results-top-10-incidents
  1. மஜத எம் எல் ஏக்களை ரூ.100 கோடி மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பாஜகவினர் பேரம் பேசியதாக குமாரசாமி குற்றச்சாட்டு.
  2. ஆளுநர் வஜுபாய் வாலாவை எடியூரப்பா மீண்டும் நேரில் சந்தித்து ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு வலியுறுத்தல்.
  3. காங்கிரஸ் கட்சிக்கூட்டத்தில் 11 எம்எல்ஏக்கள் மற்றும் மஜத கட்சிக்கூட்டத்தில் 2 எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை.
  4. காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் அணிவகுப்பு நடத்த ஆளுநர் மாளிகை அனுமதி மறுப்பு.
  5. வீரப்ப மொய்லி, குமாரசாமி உள்ளிட்ட சில தலைவர்கள் மட்டும் ஆளுநரை சந்தித்து, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு வலியுறுத்தினர்.
  6. காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் மைசூர் சாலையில் உள்ள ஈகிள் சொகுசு விடுதியில் தங்கவைப்பு.
  7. எடியூரப்பா நாளை 9.30 மணிக்கு முதலமைச்சராக பதவியேற்கிறார் என ட்விட் செய்து, பின்னர் உடனடியாக நீக்கினார் பாஜக எம்எல்ஏ சுரேஷ்.
  8. எடியூரப்பாவை முதலமைச்சராக பதவியேற்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு.
  9. ஆட்சிப் பொறுப்பேற்ற பின் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கிய ஆளுநர்.
  10. பாஜக ஆட்சியமைக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் மனு.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close