[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

நெடுஞ்சாலைக‌ளில் மதுக்கடை அனுமதி கூடாது: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

centre-asks-state-governments-not-to-give-licences-for-liquor-shops-along-the-nh

தேசிய நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளை அமைக்க உரிமம் அளிக்க வேண்டாம் என மாநில அரசுகளை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மாநில‌அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செ‌யலாளர்கள், போக்கு‌வரத்துத் துறை செயலாளர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்ச‌ர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களால் ஒரு லட்சத்து ‌19 ஆயிரம்‌ சாலை விபத்துகள் நடந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close