[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 10 ஆம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வை ஒரே தாளாக்கியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS ஆஷஸ் டெஸ்ட்: இங்கிலாந்து அணி 382 ரன்கள் முன்னிலை
  • BREAKING-NEWS “மிகமிக மோசமான அதிகாரிக்கு அண்ணா விருதா?” - பொன்.மாணிக்கவேல் கடிதம்
  • BREAKING-NEWS உயர்நீதிமன்ற இணையதளத்திலிருந்து நீதிபதி தஹில் ரமாணி புகைப்படம் நீக்கம்

எம்.பி. பதவியை ராஜினாமா செய்த விஜய் மல்லையா

vijay-mallya-resigns-from-rajya-sabha

மாநிலங்களவை உறுப்பினர் பதவியை விஜய் மல்லையா ராஜினாமா செய்திருக்கிறார்.

இதற்கான கடிதத்தை மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரிக்கு மல்லையா அனுப்பி உள்ளார். 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ஏய்ப்பு புகாரில் சிக்கியுள்ள தொழிலதிபர் மல்லையா தற்போது இங்கிலாந்தில் உள்ளார். அவரை‌ விசாரணைக்காக இந்தியாவுக்கு கொண்டுவர‌ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தனது மாநிலங்களவை எம்பி பதவியை மல்லையா ராஜினாமா செய்துள்ளார். தொழிலதிபர் விஜய் மல்லையா கடந்த 2010ம் ஆண்டு கர்நாடகாவில் இருந்து சுயேச்சையாக உறுப்பினராக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close