[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்

தமிழர்கள் விருப்பங்களும், விழைவுகளும் ஈடேறட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து

pm-modi-tamil-new-year-wishes-in-tamil

தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழர்கள் விருப்பங்களும், விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுவதாக பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இன்று தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல அரசியல் தலைவர்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உலகின் மூத்தகுடி எனும் பெருமை கொண்ட தமிழ் மக்களுக்கு, இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பிரதமர் மோடி, ட்விட்டரில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தை தமிழில் தெரிவித்துள்ளார். அதில், “தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். வரும் ஆண்டில் தமிழர்கள் விருப்பங்களும் விழைவுகள் அனைத்தும் ஈடேற வேண்டுகிறேன்”  என பதிவிட்டுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close