[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டிங்
  • BREAKING-NEWS அவசியம் இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: புக்கத்துறையில் கனிஷ்க் கோல்டு நிறுவனத்தின் ரூ.48 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை
  • BREAKING-NEWS கிராம பஞ்சாயத்து ஊற்று போன்றது; கவனமின்றி இருந்ததால் சாக்கடை கலந்துவிட்டது - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS கூட்டு தேடி அலைய வேண்டிய நிலையில் அதிமுக எப்போதும் இல்லை- நமது அம்மா நாளிதழ்
  • BREAKING-NEWS ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லி அணிக்கு 144 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி
  • BREAKING-NEWS மே 2ஆம் தேதி டெல்லி செல்கிறார் தமிழக முதலமைச்சர் பழனிசாமி

காது கேட்காத வாய் பேச முடியாத சிறுமியை வன்கொடுமை செய்ய முயன்ற முதியவர்..!

hyderabad-50-year-old-harasses-12-year-old-girl-held

ஹைதரபாத்தில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத 12 வயது சிறுமியை 50 வயது முதியவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதரபாத் அருகே மெட்சல் பகுதியில் கட்டுமானத் தொழிலாளராக தம்பதி ஒருவர் வேலை செய்து வந்திருக்கின்றனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உண்டு. இந்த சிறுமிக்கு காது கேட்காது. பேசவும் முடியாது. சிறிதளவில் மனநலம் பாதிக்கப்பட்டது போன்றும் சிறுமி இருந்துள்ளார். தாங்கள் வேலை செய்யும் இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் இவர்கள் குடிசை அமைத்து அதில் வசித்து வந்தனர். சம்பவ நாளன்று பெற்றோர்கள் இருவரும் வேலைக்காக சென்றவிட்டனர். அந்த நேரத்தில் சிறுமி மட்டும் தனியாக இருந்திருக்கிறார்கள். அப்போது அங்கே வந்த 50 வயது முதியவர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கிறார்.

ஏதோ முணுகல் சத்தம் கேட்க அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்திருக்கின்றனர். அப்போது சிறுமியிடம் முதியவர் தவறாக நடந்ததை பார்த்திருக்கின்றனர். இதனையடுத்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் போலீசார் வந்து முதியவரை கைது செய்தனர். முன்னதாக போலீசாரிடம் ஒப்படைக்கும் முன் அந்த முதியவரை பொதுமக்கள் ஆத்திரத்தில் வெளுத்து வாங்கினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close