[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்

வராத ஆம்புலன்ஸ்... ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்த தாய்... தோளில் சிலிண்டருடன் மகன்..

man-awaits-ambulance-while-carrying-mother-s-oxygen-cylinders-on-shoulder

 உத்தரப்பிரதேசத்தில் மருத்துவமனை வளாகத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டரை தோளில் சுமந்தபடி தாயும் மகனும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா மருத்துவக் கல்லூரியில் ஒரு மனிதன் நீண்ட நேரமாக ஆக்ஸிஜன் சிலிண்டரை தோளில் சுமந்த படி நீண்ட நேரமாக காத்திருத்தார்.அவரது அருகில் வயது மூத்த பெண்மணி ஒருவர் ஆக்ஸிஜன் மாஸ்க் அணிந்தபடி நின்றிருந்தார். நீண்ட நேரமாக மருத்துவமனை வளாகத்தில் காத்திருந்தவர்களிடம் விசாரித்ததில், மருத்துவமனைக்கு தனது தாய்க்கு சிகிச்சைக்காக வந்ததாகவும் நீண்ட நேரமாக ஆம்புலன்ஸ் வாகனத்துக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார். மருத்துவமனையில் பணிபுரியும் வார்டு பாய் அவர்களை காத்திருக்க சொன்னதாக தெரிகிறது.இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரித்த போது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.


வடமாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது ஒன்றும் புதிதல்ல.ஆம்புலன்ஸ் இல்லாததால் உடல்நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டவர்களை இருசக்கர வாகனங்களின் மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர்.இது தொடர்கதையாகி வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் உரிய விசாரனை நடத்தி நடவடிக்கை  எடுக்கப்படும் என்ற பதில் வருகிறதே தவிர இந்தப்பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படுவதில்லை. இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் தாயும் மகனும் ஆக்ஸிஜன் சிலிண்டருடன்  ஆம்புலன்ஸ் வாகனத்திற்காக காத்திருந்தது காண்போரை வருத்தமடைய செய்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close