[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.80.04 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS நாட்டில் கடந்தாண்டு செப்டம்பரில் 3.14%ஆக இருந்த பணவீக்கம் இந்தாண்டு 5.13%ஆக அதிகரித்துள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.80 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சொல்வதால் இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது - சீமான்
  • BREAKING-NEWS மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது இந்தியா
  • BREAKING-NEWS என் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை, அடிப்படை ஆதாரமில்லாதவை - அமைச்சர் எம்.ஜே.அக்பர்
  • BREAKING-NEWS தென் இந்தியர்களை அவமானப்படுத்தியதற்காக நவ்ஜோத் சிங் சித்துவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் - மாநிலங்களவை எம்.பி. ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் ட்வீட்

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை!

woman-molested-in-mumbai-s-local-train-accused-arrested

ஓடும் ரயிலில் இளம் பெண்ணிடம் பணத்தைப் பறித்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டவன் கைது செய்யப்பட்டான்.

மகாராஷ்ட்ரா மாநிலம் தானேவில் இருந்து மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸுக்கு ரயில் ஒன்று நேற்றிரவு சென்று கொண்டிருந்தது. அப்போது மாற்றுத் திறனாளிகளுக்காக பெட்டியில் இளம் பெண் ஒருவர் இருந்தார். அதே பெட்டியில் இன்னும் சிலரும் இருந்தனர். இரவு நேரம் என்பதால் ரயிலில் அதிகக் கூட்டம் இல்லை. அப்போது இளைஞன் ஒருவன் அந்தப் பெண்ணிடம் சென்று பையில் இருந்து பணத்தைப் பறித்தான். பின்னர் பாலியல் தொல்லைக் கொடுக்க ஆரம்பித் தான். அவர் கூச்சல் போட்டார். உடனே அவர் கழுத்தை நெறிக்க முயன்றான்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதுபற்றி தாதர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தாதரில் ரயில் நின்றதும் அவனை போலீசார் வளைத்துப் பிடித்தனர். அவன் பெயர் ரபீக் ஷேக் என்பதும் டாக்சி டிரைவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close