[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

மும்பையில் 2 மாடி கட்டடம் இடிந்து விபத்து: 3பேர் உயிரிழப்பு; மீட்பு பணி தீவிரம்

three-killed-in-mumbai-building-collapse-many-trapped

மும்பையில் இரண்டு மாடி கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளா‌னது.‌ இதில், மூன்று பேர் உயிரிழந்தனர். மீ‌ட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மும்பையின் காமத்திபுரா பகுதியில், இரண்டு அடுக்குகளை கொண்ட கட்டடம் ஒன்று இருந்தது. இக்கட்டடத்தின் ஒருபகுதி திடீரென இடிந்து விழுந்து தரைமட்டமானது. நிகழ்விடத்திற்கு வந்துள்ள காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

கட்ட விபத்தில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கட்ட இடிபாடுகளிலிருந்து 4 பேர் மீட்கப்பட்டிருப்பதாகவும், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close