[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரியில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல்: 5 பேரிடம் விசாரணை

சோகத்தில் முடிந்த திருமண கொண்டாட்டம்: குறி தவறி மணமகன் மீது பாய்ந்த துப்பாக்கி குண்டு

bridegroom-injured-as-pistol-goes-off

ஹரியானாவில், திருமண வரவேற்பு விழாவில் கொண்டாட்டத்திற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மணமகன் படுகாயமடைந்தார். ஹிசார் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. வரவேற்பில் மணமகனுடன் அவரது நண்பர்களும் உறவினர்களும் கொண்டாட்டத‌தில் ஈடுபட்டனர். அப்போது, மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், குறி தவறி மணமகன் மீது துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. படுகாயமடைந்த மணமகன், தற்போது மருத்துவமனையில் உயிருக்குப‌ போராடி வருகிறார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close