[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS வன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி
  • BREAKING-NEWS தமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS செம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS காங்கிரசுடன் பலஆண்டுகள் கூட்டணியில் இருந்தபோது காவிரி பிரச்னையை திமுக ஏன் தீர்க்கவில்லை?- தமிழிசை
  • BREAKING-NEWS மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்த ஆயிரங்கால் மண்டபம் மீண்டும் திறப்பு
  • BREAKING-NEWS அணு ஆயுத சோதனை நிறுத்திவைக்கப்படும் என்ற வடகொரிய அதிபரின் அறிவிப்புக்கு ட்ரம்ப் வரவேற்பு

உலகெங்கும் பூமி நேரம்: 1 மணிநேரம் அணைந்தது லைட்!

earth-hour-2018-india-gate-sydney-opera-house-eiffel-tower-go-dark

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று பூமி நேரம் கடைபிடிக்கப்பட்டது.

தலைநகர் டெல்லியில் உள்ள அரசு கட்டடங்கள், வரலாற்று நினைவிடங்களில் அமைக்கப்பட்டிருந்த மின்னொளி விளக்குகள் சுமார் ஒரு மணி நேரம் வரை அணைக்கப்பட்டது. இதேபோல் மும்பையில் உள்ள கேட் வே ஆஃப் இந்தியா பகுதியிலும் விளக்குகள் அணைக்கப்பட்டன. இந்தியாவைத் தவிர ஆஸ்திரேலியா, அமெரிக்கா, எகிப்து மற்றும் பிரான்ஸ் நாடுகளிலும் பூமி நேரம் கடைபிடிக்கப்பட்டது.

அவற்றின் சில புகைப்படங்கள் இங்கே:
 

போட்டோ கேலரி

1 of 7

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close