[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

பிரதமர் நரேந்திர மோடியின் கல்வி தகுதி என்ன? - கெஜ்ரிவால் கேள்வி

show-courage-make-modi-s-educational-qualification-public-kejriwal-tells-cic

டெல்லி முதலமைச்சர்அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மத்திய தகவல் ஆணையத்திடம்(சிஐசி) பிரதமர் நரேந்திர மோடியின் கல்வித் தகுதி தொடர்பான தகவல்களை வெளியிட கோரினார்.

இது தொடர்பாக தகவல் ஆணையர் எம் ஸ்ரீதர் ஆச்சரியலூக்குகெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், நாட்டின் பிரதமரின் கல்வி தகுதி குறித்த தகவல்களை மறைபதற்கான அவசியம் என்ன என அவர் கேள்வி எழுப்பினர்.

நரேந்திர மோடிக்கு எந்த கல்வி தகுதியும் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு உண்மையை தெரிந்துக்கொள்ள உரிமை உள்ளது. எனவே தகவல் ஆணையம் நடுநிலையாக செயல்ப்பட்டு இந்த தகவலை வெளியிட வேண்டும் என கெஜ்ரிவால் தனது கடிதத்தில் குறிபிட்டிருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close