[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புதிய தலைவர்?

will-hosabale-replace-joshi-as-rss-secy

ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு சுரேஷ் என்ற பையாஜி ஜோஷி ( Bhaiyyaji Joshi) புதிய தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆர்எஸ்எஸ் அமைப்பின் முக்கிய கூட்டம் அதன் தலைமையகம் அமைந்துள்ள மகாராஷ்ட்ர மாநிலம் நாக்பூரில் இன்று நடைபெறுகிறது. அடுத்த 3 ஆண்டுகளுக்கான செயல் திட்டம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. மேலும் தலைமை மாற்றம் குறித்த அறிவிப்பும் வெளியாகும் எனத் தெரிகிறது. 

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பொதுச் செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்ட ஆயிரத்து 500 பேர் இக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close