[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு
  • BREAKING-NEWS சென்னையில் அமலுக்கு வந்தது புதிய சொத்து வரி!
  • BREAKING-NEWS காஞ்சிபுரத்தில் கனமழையால் 18 ஆயிரம் நெல் மூட்டைகள் வீண்- விவசாயிகள் வேதனை

வருமான வரியின் விவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்!

budget-2018-no-change-in-income-tax-slabs

2018-19ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில், ஆண்டு வருமானம் 2.5 லட்சம் வரை வரியில்லை என மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அறிவித்தார்.

2018-2019-ம் ஆண்டுக்கான நிதிநிலை மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். 1 மணிநேரம் 50 நிமிடங்கள் இந்த உரையை அவர் வாசித்தார். இதில் விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும், வருமான வரி உள்ளிட்ட பல வரி நிலவரங்களும் அறிவிக்கப்பட்டன. அதன்படி வருமான வரி குறித்து அறிவித்த ஜேட்லி, அதில் எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு மாத சம்பளம் வாங்குவோருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. 

வருமான வரி விவரம்:

2.5 லட்சம் வரை வரியில்லை

2.5-5 லட்சம் வரை 5% வரி

5-10 லட்சம் வரை 20% வரி

10 லட்சத்துக்கு மேல் 30% வரி
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close