[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

இளம்பெண்ணை அலுவலகத்திலிருந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை: சிசிடிவி காட்சிகள்

youth-booked-for-abduction-rape-in-punjab-s-muktsar

பஞ்சாபில் இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவு செய்யப்பட்ட புகாரில், அலுவலகத்தில் இருந்து அந்தப் பெண் இழுத்துச் செல்லப்படும் சிசிடிவி கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன.

முக்த்சர் பகுதியில் கடந்த மாதம் 25-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதையடுத்து, ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close