[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

விஹெச்பி தலைவர் பிரவின் தொகாடியாவை காணவில்லை

vhp-leader-pravin-togadia-is-missing

விஷ்வ ஹிந்து பரிஷித் தலைவர் பிரவின் தொகாடியாவை காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

இந்துமத அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷித் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருபவர் பிரவின் தொகாடியா. இவருக்கு 62 வயதாகிறது. இவரை காலை முதல் காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது.  ஒரு வழக்குத் தொடர்பாக காவல்நிலையத்திற்கு அவர் வந்துள்ளார். போலீசார் சம்மன் கொடுக்க, பிரவின் தொக்காடியா திடீரென்று காணாமல் போய் உள்ளார் என அலகாபாத் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இது தொடர்பாக 4 தனிப்படைகளை அமைத்து குஜராத் காவல்துறைனர் அவரைத் தேடி வருவதாக கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close